தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முத்தரப்பு

(இடமிருந்து) தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோலின் முத்தரப்பு உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக, மே 26ஆம் தேதி சீனப் பிரதமர் லி கியாங்,  ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

23 May 2024 - 5:23 PM

நீக்குப்போக்கான வேலை முறையினால், அதிகமான வேலைகள் வெளிக்குத்தகைக்குச் செல்லக்கூடும் என்ற கவலை குறித்து பதிலளித்த மனிதவள துணையமைச்சர் திருவாட்டி கான், சிங்கப்பூர் ஊழியர்கள் திறன்களிலும் உற்பத்தித்திறனிலும்  உலகளாவிய போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்றார்.

07 May 2024 - 7:26 PM

படம்.

24 Apr 2024 - 5:32 PM

அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் திட்டமிடப்பட்ட உச்சநிலைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக ஒரு குழு நேர்காணல் கூட்டத்தில் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேசினார்.

05 Apr 2024 - 5:09 PM