நடையர்

தெலுக் பாக்கு சாலை - சாங்கி வில்லேஜ் சாலை சந்திப்பில் விபத்து நேர்ந்தது.

சாங்கி வில்லேஜில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) இரவு லாரி மோதி 30 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

22 Jul 2026 - 5:03 PM

ஈசூன் அவென்யூ 9ஐ நோக்கிச் செல்லும் ஈசூன் ரிங் ரோட்டில் நடந்த இச்சம்பவம் குறித்து இரவு 11.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

07 Feb 2025 - 8:03 PM

தோ பாயோ லோரோங் 4ல் நடையருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது இந்த நடைபாதையில், நடையர் சின்னமும் ‘நடையர்களுக்கு மட்டும்’ எனக் குறிப்பிடும் சொற்களும் பதிக்கப்பட்டிருக்கும்.

21 Jan 2025 - 4:27 PM

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 19 வயது ஆடவர் டான் டாக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

26 Dec 2024 - 5:53 PM

ஓவியரின் பார்வையில் தீவு விரைவுச்சாலையின் குறுக்கே கட்டப்படவிருக்கும் உயர்த்தப்பட்ட நடையர், மிதிவண்டிப் பாலம்.

30 Aug 2024 - 6:44 PM