தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர் விமானம்

பத்து எஃப்-35 ரக போர் விமானங்களை போர்ட்டோ ரிக்கோவுக்கு அனுப்பிவைக்கும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

வாஷிங்டன்: போர்ட்டோ ரிக்கோவில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.

14 Sep 2025 - 3:01 PM

லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் எஃப்-35 விமான உற்பத்தி ஆலையில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங்கிற்கு (வலக்கோடி) எஃப்-35 திட்டம், அதன் ஆற்றல், தயாரிப்பு செயல்முறை குறித்து விளக்கப்படுகிறது.

12 Sep 2025 - 12:50 PM

12 ஆண்டு கால அவகாசத்துக்குள் 120 கிலோ நியூட்டன் திறனுடன் உற்பத்தி செய்யப்படும் இன்ஜின்களை 140 கிலோ நியூட்டன் திறனாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

11 Sep 2025 - 6:48 PM

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மே 7 முதல் 10ஆம் தேதி வரை போர் நடந்தது.

14 Aug 2025 - 4:36 PM

அர்க்கன்சா மாநிலத்தின் ஃபோர்ட் ஸ்மித் நகரில் எபிங் தேசிய ஆகாயப் பாதுகாவல் தளத்தில் புதிய போர் விமானங்களைப் பயிற்சியில் ஈடுபடுத்துவது குறித்து அமெரிக்காவுடன் சிங்கப்பூர் பேசி வருகிறது.

12 Aug 2025 - 3:57 PM