சக்கர நாற்காலி

அருள்மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லிலிருந்து தொடங்கிய மெதுநடை ஓட்டத்தைத் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் ஒலியெழுப்பித் தொடங்கி வைத்தார்.

செட்டியார்கள் கோயில் குழுமம் ஏற்பாடு செய்த 27வது ஆண்டிறுதி மெதுநடை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை

04 Oct 2026 - 8:00 AM

நீண்டதூரம் நடக்க இயலாத பயணிகள் ஒரு முனையத்திலிருந்து மற்றொரு முனையத்திற்கு எளிதில் செல்ல உதவுகிறது தானியக்க சக்கர நாற்காலிகள்.

04 Aug 2026 - 8:36 PM

பேருந்துகளில் சக்கர நாற்காலிகளுக்கான இடம் அவற்றைப் பயன்படுத்துவோர் எளிதாகப் பயணம் செய்வதற்குத் தேவைப்படுகிறது என்று உடற்குறையுள்ளோர்க்கான சங்கம் கூறியது.

30 Jul 2026 - 10:14 PM

தெம்பனிஸ் அவென்யூ 7ல் உள்ள சன் பிளாசா பூங்காவில் அமைந்திருக்கும் விளையாட்டுத் திடலில் சக்கர நாற்காலியில் செல்வோர் பயன்படுத்தக்கூடிய சறுக்குப்பலகையும் நிறுவப்பட்டுள்ளது.

17 Jun 2026 - 8:54 PM

இரண்டு மாத கால மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை & உணவங்காடி நிலையம் ஜூன் 8ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கியது.

09 Jun 2026 - 8:16 PM