‘சிங்கப்பூர் முதலீட்டை ஈர்க்கும் இந்திய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு’

டெல்லியில் இம்மாதம் 17 முதல் 20ஆம் தேதி வரை 10வது டெல்லி கலந்துரையாடல் மாநாடு நடை பெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டு டாக்டர் விவியன் உரை யாற்றினார். இந்தியா - ஆசியான் நாடுக- ளுக்கு இடையேயான கடற்துறை கூட்டுமுயற்சியின் முக்கியத்துவம், விமானப் போக்கு வரத்துச் சேவை- களில் தாராளமயம், ஆசியான் அறிவார்ந்த நகரங்களுக்கு இடை யே யான கட்டமைப்பு போன்ற மின்- னியல் தொடர்பு விரிவாக்க முன்- னெடுப்புகள் பற்றி அமைச்சர் விவியன் அந்த மாநாட்டில் வலி- யுறுத்தினார். "இந்தியாவுக்கும் ஆசியானுக் கும் இடையில் கடல் பாதுகாப்பின் வலுவாக்கம்" என்ற தலைப்பி லான அந்த கலந்து ரை யாடல் மாநாட்டில், ஆசியான் நாடு களுக்கு இடையேயான வர்த்தகத் தடைகள் அகற்றப்பட்டு நல்ல முடிவு காணப்பட வேண்டும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் வட்டார ஒட்டுமொத்த பொருளியல் பங் காளித்துவம் ஏற்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும் என்றும் டாக்டர் விவியன் கேட்டுக்கொண்டார். இந்த வருகையின்போது இந்- திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வர்த்தக, தொழில்துறை விமானப் போக்குவரத்து அமைச் சர் சுரேஷ் பிரபு, பெட்ரோலியம், எரி வாயு, திறன் மேம்பாடு, தொழில் முனைவு ஆகிய துறைகளுக்கான அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆகி- யோரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது சிங்கப்பூர் - இந்தியா ஆகிய நாடு களின் நல்லுறவைக் கட்டிக் காத்து மேலும் விரிவடையச் செய் வதற்கான வழிகள் குறித்து கலந் துரையாடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!