இலியானா புகைப்படத்தால் பரபரப்பு

'கேடி' படத்தின் மூலம் தமிழ்ப் படங்களில் அறிமுகமானவர் இலியானா. இவர் விஜய் நடித்த 'நண்பன்' படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். இலியானாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக எந்தப் பட வாய்ப்புக் கிடைக்காததால், தனது காதலருடன் நாடு நாடாகப் பயணம் சென்று பொழுதைக் கழித்து வருகிறார். இவரது காதலர் புகைப்படக் கலைஞர் என்பதால் அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து, அதை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் அம்மணி.

அண்மையில் இவரது பிறந்தநாளின்போது நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் குளிப்பது போன்ற ஒரு காணொளிக் காட்சியைப் பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இந்த காணொளிப் பதிவு சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது இலியானா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் முழு நிர்வாணத்துடன் குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டிருப்பதுபோல் அப்படம் வெளியாகியுள்ளது. அதை தனது காதலர் எடுத்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!