இந்த ஆண்டு மாளவிகா

தமிழ்த் திரை­யு­ல­கின் முன்­னணி இசை­ய­மைப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான அனி­ருத் நேற்று முன்­தி­னம் தன் பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டி­னார். அவ­ருக்கு திரை­யு­லக பிர­ப­லங்­களும் ரசி­கர்­களும் சமூக வலைத்­த­ளங்­களில் வாழ்த்து தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில் மாள­விகா மோக­னன் தான் அனி­ருத்­து­டன் சாலை­யோ­ரம் அமர்ந்­தி­ருக்­கும் புகைப்­ப­டத்தை டுவிட்­ட­ரில் வெளி­யிட்டு "என் நண்­ப­னுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து," என்று பதி­விட்­டி­ருந்­தார்.

அந்­தப் புகைப்­ப­டத்தை பார்த்­த­வர்­களோ அனி­ருத்­தின் இன்­றைய காதலி மாள­விகா மோக­னன் என்று பேசத் துவங்­கி­விட்­ட­னர். கடந்த ஆண்டு அனி­ருத்­துக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்து கீர்த்தி சுரேஷ், ஒரு புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டார்.

அனி­ருத்­தும் கீர்த்­தி­யும் நெருக்­க­மாக இருந்த அந்­தப் புகைப்­ப­டத்தை பார்த்த சமூக வலை­த்த­ள­வா­சி­கள் அவர்­கள் இரு­வ­ரும் காத­லர்­கள் என்­றார்­கள். இந்­நி­லை­யில் இந்த ஆண்டு மாள­வி­காவை காத­லி­யாக்­கி­விட்­டார்­கள்.

சிலரோ, மாள­விகா ஏன் தன் வலது கையை பின்­னால் வைத்­தி­ருக்­கி­றார். கையில் சரக்கு பாட்­டிலா இருக்­குமோ என்று கிளப்­பி­விட்­டுள்­ள­னர்.

அனி­ருத் மித்­ரன் ஜவ­ஹர் இயக்­கத்­தில் தனுஷ் நடிக்­கும் 'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்­திற்­கு இசை­ய­மைக்­கி­றார்.

தனுஷ், அனி­ருத் மீண்­டும் கூட்­டணி சேர்ந்­த­தில்

ரசி­கர்­க­ளுக்கு மகிழ்ச்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!