விசாக தினம்

விசாக தினத்தன்று பல்வேறு பக்தர்கள் அதிகாலையிலேயே ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டனர்.

சிங்கப்பூரில் உள்ள பௌத்த ஆலயங்களில் விசாக தினக் கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 31) களைகட்டின.

31 May 2026 - 8:02 PM

பௌத்த போதனை செயல்களில் நிரூபித்துவரும் மேக்ஸ் சென் (இடம்), ஜெரேமி வோங்.

31 May 2026 - 10:19 AM

பார்கின்சன்ஸ் நோயைப் பொருட்படுத்தாமல் விசாக தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற செல்லமணி முத்துசாமி, 69. மின்விளக்கைக் கையில் ஏந்தியபடி முதியோர் பாடியது, சமூக ஒற்றுமையையும் பரிவையும் குறித்தது.

19 May 2025 - 6:39 AM

தாயார் முத்தம்மாளுடன் திருவாட்டி ஜெயம்.

12 May 2025 - 8:31 PM

விசாக தினமான திங்கட்கிழமை (மே 12) காலை ஸ்ரீலங்­க­ரா­மையா பௌத்த ஆல­யத்­தில் 16 அடி உயரப் புத்தர் கற்சிலையைத் திறந்துவைத்தார் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தினே‌ஷ் வாசு தாஸ். 

12 May 2025 - 8:00 PM