புதுமுக இயக்குநர் தளபதி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் 'பொதுவாக எம்மனசு தங்கம்'. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்குச் சென்ற நிலையில், 'யு' சான்றிதழ் பெற்றுள்ளதாம். இதையடுத்து படத்தை விரைவில் வெளியிட உள்ளனர். இப்படத்தில் உதயநிதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். பார்த்திபன், சூரி, மயில்சாமி ஆகியோரும் உள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'பொதுவாக எம்மனசு தங்கம்' படப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலினின் வெளியீடு காண்கிறது ‘பொதுவாக எம்மனசு தங்கம்’
20 Jul 2017 09:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jul 2017 06:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!