சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் மன்றம் ஏற்பாட்டில் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் பிரம்மாண்ட தீபாவளி கொண்டாட்டம் நாளை, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக தமிழ்--இந்திப் பாடல்களைப் பாடி வருகையாளர்களை மகிழ்விக்கவுள்ளார் பிரபல பிண்ணனிப் பாடகர் கார்த்திக்.
இரண்டு மணி நேர இசை விருந்துக்கு இசையமைக்க அவருடன் உலகத் தர இசையமைப்பாளர்கள் வரவிருக்கின்றனர்.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் ஹார்ட் ரோக் ஹோட்டல், 'தி கொலோசியம்' எனும் அரங்கில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிரும்பும் பொதுமக்கள் 6222 2855 அல்லது 6508 0146 எனும் தொலைபேசி எண் மூலமாகவோ deepavali2018@SICCI.com இணையப்பக்கம் மூலமாகவோ நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.
மன்றம் உறுப்பினர்களுக்கு $130 மற்றவர்களுக்கு $150 என்று நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. முழு மேசைக்கான நுழைவுச்சீட்டுகளும் விற்பனைக்கு உள்ளன.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் வழங்கும் சுவையான உணவு 'புஃபே' வகையில் வழங்கப்படும்.
கவர்ச்சிமிகு அதிர்ஷ்டக் குலுக்கள் பரிசுகளும் வழங்கப்படும்.
செந்தோசாவில் தீபாவளி கொண்டாட்டம்: பிரபல பாடகர் கார்த்திக் இசை விருந்து
1 Nov 2018 17:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!