நடிகர் ஆரவ் தனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ஓவியா. அதேபோல் ஆரவ் நலனில் தமக்கும் அக்கறை உண்டு என்கிறார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்ட ஓவியா வுக்கு புதுப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது 'காஞ் சனா-3', '90 எம்எல்', 'களவாணி-2' என வரிசையாக பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இவற்றுள் '90 எம்எல்' தான் முதலில் வெளியாகிறதாம்.
"இது முழுக்க முழுக்க பெண்களைப் பற்றிப் பேசும் படம். இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள், எந்த வகையில் எல் லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஜாலியாகச் சித்திரிக்கும் கதை இது.
"நாயகியாக நான் நடித்திருந் தாலும், ஐந்து பெண் கதா பாத்திரங்களுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட் டுள்ளது. அவர்கள் அனைவருமே புதுமுகங் கள்தான். ஆனாலும் நடிப்பில் பிரமாதப்படுத்தி உள்ளனர். இது ஒரு வகையில் புது முயற்சி என்பேன். ஒருவகையில் சோதனை முயற்சி என்றும் குறிப்பிடலாம்.
ஓவியா: சவால்களுக்கு தயார்
28 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2019 09:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!