ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஓவியா இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என்று கூறு கிறார்.
'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2' ஆகிய வரிசையில் இந்தப் படமும் நகைச்சுவை கலந்த திகில் படமாக தயாராகி இருக்கிறது.
வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா ஆகிய இரண்டு கதாநாயகிகளுடன் மூன்றாவதாக நிக்கி தம்போடி என்ற நாயகியும் இணைந்துள் ளார்.
ஓவியாவிற்கு '90 எம்எல்' படம் சற்று சறுக்கலை ஏற்படுத்தியது. இப்படத்தில் ஓவியா ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு எதிர் மறை விமர்சனங்கள் எழுந்தன.
எனவே 'காஞ்சனா 3' படம் தான் தனக்கு ஏற்பட்ட சறுக்கலைச் சரி செய்யும் என்று நம்பி அதன் வெளியீட்டை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "எனக்கு எந்தப் பிரச்சினை இருந்தாலும் என் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எனக்குப் பக்கபலமாக இருந்துள்ளார்கள்.
"என்னோட அடுத்த படமான 'காஞ்சனா 3', 'களவாணி 2' படத்துல வர்ற கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும். ரசிகர்களால் பேசப்படும்," என்றார்.
‘என் கதாபாத்திரம் பேசப்படும்’
5 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Apr 2019 09:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!