தமிழில் கிராமத்து கதைகளைப் படமாக்குவது குறைந்து வருகிறது. இந்நிலையில் முழுக்க கிராமத்துப் பின்னணியில் மண்வாசனையுடன் கூடிய கதையைப் படமாக்குவதாகச் சொல்கிறார் சரவணன். இவரது இயக்கத்தில் உருவாகும் ‘கொட்டாங்குச்சி’ படத்தில் ராம் சாய்நாத், நிரஞ்சன், யுவா, மோகன் வைத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வ கணேஷ் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
மண் வாசனையுடன் தயாராகி வரும் ‘கொட்டாங்குச்சி’
2 Apr 2020 11:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Apr 2020 11:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!