பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 2008 பெய்ஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஜமைக்காவின் ல்லி ஆன் ஃபிரேசர் பிரைஸ் இம்முறையும் தங்கத்தைக் கவ்வி ஹாட்ரிக் சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தச் சாதனையை ஈடேறவிடாமல் தடுத்து இம்முறை தங்கத்தைத் தனதாக்கிக்கொண்டார் இன்னொரு ஜமைக்கா வீராங்கனையான எலைன் தாம்சன் (படம்). 10.71 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த தாம்சன், "பரவசத்தில் இருக்கிறேன். இந்த வெற்றியை எப்படிக் கொண்டாடுவது என்றே தெரியவில்லை," என்றார். அமெரிக்காவின் டோரி போவி (10.83 வினாடிகள்) வெள்ளியையும் ஃபிரேசர் பிரைஸ் (10.86 வினாடிகள்) வெண்கலத்தையும் கைப்பற்றினர். படம்: ராய்ட்டர்ஸ்
‘ஹாட்ரிக்’ வெற்றியைத் தடுத்த தாம்சன்
15 Aug 2016 09:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Aug 2016 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!