ஒழுக்கம்

தொடக்­கப்­பள்ளி மாண­வி­யாக இருந்­த­போது, தன் தாயா­ரின் வற்­பு­றுத்­த­லால் பிரீத்தி தில­கர், ‘தெக்­வாண்டோ’ வகுப்­பில் சேர்ந்­தார். ஆனால் தொடக்­கக்­கல்­லூ­ரியில் ‘தெக்­வாண்டோ’ இணைப்­பாட நட­வ­டிக்­கை­யில் சேர்ந்தபோதுதான் இந்­தத் தற்­காப்­புக் கலை­யின் சிறப்­பு­களை அறிந்­தார்.

தற்­காப்­புத் திறன்­க­ளு­டன் மன உறுதி, ஒழுக்­கம் ஆகி­ய­வற்றைத் தான் கற்­றுக்­கொண்­ட­தா­கக் கூறி­னார் 18 வயது பிரீத்தி.

புகு­முக வகுப்பு இரண்­டாம் ஆண்டு பயில்­வ­தால் அதிக நேரம் படிக்க வேண்­டி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட பிரீத்தி, ‘தெக்­வாண்டோ’ இணைப்­பாட நட­வ­டிக்கை தனது மன உளைச்­ச­லைக் குறைக்க உத­வு­வ­தா­கக் கூறி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!