முதுமலைக்காடு வழியாக கம்பிவடம்: ஜியோ விருப்பம்

சென்னை: தமிழ்­நாட்­டில் உள்ள முது­ம­லைக்­காட்­டின் ஊடே கண்ணாடி நுண்­ணிழைக் கம்­பி­வடத்­தைப் பதிக்க அனு­மதி கேட்டு ரிலை­யன்ஸ் ஜியோ நிறு­வனம் சுற்­றுப்­புற, காட்டுவள அமைச்­சி­டம் மனு செய்துள்ளது.

4 ஜி தொலைத்­தொ­டர்புத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக அந்தக் காட்­டுப் பகு­தி­யில் உள்ள மசினக்­குடி என்ற கிரா­மத்­தின் வழி­யாக தெப்­பக்­காட்­டில் இருந்து மோயார் என்ற நகர் வரை பூமிக்­குக் கீழே கம்பிவடத்­தைப் பதிக்க ரிலை­யன்ஸ் திட்­ட­மி­டு­கிறது. இதற்கான மனு ஏப்­ரல் 30ஆம் தேதி தாக்­கல் செய்­யப்­பட்­ட­தா­கவும் மனுவை அமைச்சு பரி­சீ­லித்து வரு­வதாக வும் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

முது­ம­லைக்­காடு அமைந்­துள்ள நீல­கிரி மாவட்டத்தின் ஆட்­சி­யர், ரிலை­யன்ஸ் ஜியோ திட்­டத்­திற்கு ஏற்­கெ­னவே அனு­மதி அளித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!