பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்கள்

தோக்கியோ: ஜப்பானை சென்ற வாரம் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கிட்டத்தட்ட 250,000 பேரை வீடுகளைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அதிகமான மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு வருவதாக ஜப்பானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆலோசகர் கோகாவா கூறியுள்ளார்.

ஜப்பானை: கடந்த சனிக்கிழமை உலுக்கிய 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே ஜப்பானில் மீட்புப் பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் ஒரு குழுவை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் தென்மேற்குப் பகுதிக்கு அனுப்ப முன்வந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!