மீண்டும் இணையும் தனுஷ், அனிருத்

தனு‌ஷின் உறவினர் அனிருத். இவருக்குத் தனது படங்களில் தொடர்ந்து இசை அமைக்க தனுஷ் வாய்ப்பு அளித்து வந்தார். அண்மைக் காலமாக தனுஷ் தனது படங்களில் அனிருத்துக்கு வாய்ப்பு தராமல் தவிர்த்து வருகிறார். இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அனிருத். "தனுஷ் என் நலம் விரும்பி. எனக்கே என் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தபோது என்னை நம்பிய ஒரே மனிதர் தனுஷ்தான். ஒரு படைப்பாளி அடுத்தடுத்து ஒருவரோடு மட்டுமே சேர்ந்து பணிபுரிந்தால், ரசிகர்களுக்கு அலுப்பு தட்டிவிடும். இதனால் தான் நானும் தனு‌ஷும் ஒரு சிறிய இடைவெளி விட்டிருக்கிறோம். நான்கைந்து படங்களுக்குப் பிறகு நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாகப் பணியாற்றுவோம்," என்று அனிருத் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!