தந்தை அனுபவித்த வேதனை குறித்து விஷால் உருக்கம்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நிற்பது குறித்து விஷால் செய்தி யாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தனது தந்தைக்கு நேர்ந்த கதி, இனி எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்படக் கூடாது என்று உருக் கத்துடன் கூறினார். நடிகர் சங்க பொதுச் செய லாளரும் நடிகருமான விஷால் விரைவில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "நடிகர் சங்கத் தேர்தலின்போது நாங்கள் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றி உள்ளோம். அடுத்த மாதம் நடிகர் சங்கத்திற் கான கட்டடம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளன. நடிகர் சங்கத் தில் இருக்கும் நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட காரணம் என்னவென்று கேட்கிறார்கள்.

'மதகஜராஜா' படத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!