2016ஆம் ஆண்டில் மிகவும் விரும்பப்படும் ஆண் பிரபலங்களின் பட்டியலை 'டைம்ஸ்' வெளிட்டுள்ளது. முதல் 50 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களில் தனுஷ் மட்டுமே 26வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற தமிழ் நடிகர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதே சமயம், தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு 7வது இடத்தையும் பிரபாஸ் 22வது, ராணா 24வது இடங்களையும் பெற்றிருக்கிறார்கள். 50க்குப் பிறகு உள்ள பட்டியலில் அஜித், கௌதம் கார்த்திக், மாதவன், சித்தார்த், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர். 50 பேருக்குப் பிந்தைய பட்டியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இல்லாதது அதைவிட ஆச்சரியமான விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது.
26வது இடத்தில் தனுஷ்
2 Jul 2017 13:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Jul 2017 06:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!