'ஜிப்ஸி' படம் வெளியீடாகும்போது மற்ற நடிகர்கள் என் நடிப்பைப் பார்த்தும் என்னைப் பார்த்தும் பொறாமைப்படுவார்கள். அந்தளவுக்கு படத்தைப் பார்க்கும் மக்களை நான் மிரள வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார் நடிகர் ஜீவா.
'குக்கூ', 'ஜோக்கர்' படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி யுள்ள 'ஜிப்ஸி' படத்தில் ஜீவா, நடாஷா சிங், சன்னி வேயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத் துள்ளார். தமிழகத்தின் வந்தவாசி தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமார் படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ஜீவா பேசியபோது, "ஜிப்ஸி' படம் நம் எல்லோருக்குமே ஒரு உண்மை வாழ்க்கையை எடுத்துரைக்கும் படமாக இருக்கும். மனிதநேயம், அரசியல், சமூகச் சிக்கல்கள் என எதை எடுத் துக்கொண்டாலும் அதனுடன் நம்மை நாமே தொடர்புப்படுத்திக் கொள்ளும் வகையில் இப்படம் இருக்கும்.
"அத்துடன் இதுவரை நான் சிரமப்பட்டு நடித்த படங்களான 'கற்றது தமிழ்', 'ராம்', 'ஈ', 'டிஷ்யூம்' படத்தைவிட இந்தப் படத்துக்காக அதிகம் உழைத்திருக்கிறேன்.
"இந்தியாவில் நீங்கள் எந்த ஒரு இடத்தின் பெயரைச் சொன்னாலும் அது இந்தப்படத்தில் ஒரு காட்சியிலாவது இடம்பெற்றிருக்கும்.
"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நிலவும் பருவ நிலையிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
ஜீவா: ‘ஜிப்ஸி’ என்னை அதிர்ஷ்ட நடிகராக்கும்
25 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 09:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!