ஜி.வி. பிரகாஷுக்கு இது புத்துணர்ச்சி ஆண்டு. இசையமைப் பாளராக இருந்த அவர் நடிப்பில் கால்பதித்து மூன்றாவது வெற்றிக்கு மிக அருகில் காத்தி ருக்கிறார். இப்போது ஜி.வி. பிரகாஷின் 'புரூஸ் லீ' கிட்டத்தட்ட தயாராகி விட்டது. 'நாளைய இயக்குநராக' பளிச்சென வெளியில் வந்த பிரசாந்த் பாண்டியராஜ்தான் இயக்கம். திடீரென நகைச்சுவைப் படத் தில் நடிக்கிறீர்களே? "நாமெல்லாம் வீட்டில் ஜோக்கடித்து சிரிக்கிறோமே... நமக்கு யாராவது சொல்லியா கொடுத்தார்கள்? எதையும் சிரமம் என நினைத்தால்தான் சிரமம். நாமும் நகைச்சுவையில் அசத்து வோம் என்று முடிவு செய்து களமிறங்கிவிட்டால், பிறகு நாம் செய்வதே நகைச்சுவை. நமக்கும் வரும் என எதையும் நம்பிவிட்டால் போதும், அது தன்னால் நம் கைக்கு வரும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை," என்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
பிரசாந்த்: பொருத்தமான நாயகன் கிடைத்தார்
4 May 2016 06:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 May 2016 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!