பிரஸ்ஸல்ஸ்: அடுத்த தலைமுறை கைத்தொலைபேசி கட்டமைப்பில் பங்கேற்க ஹுவாவெய் போன்ற சீன நிறுவனங்களுக்குத் தடை விதிக்கும் உத்தேச திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருகிறது என்று நான்கு மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து சீனாவின் ஆகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவா வெய்க்கு மேலும் நெருக்கடி அதி கரித்துள்ளது. ஆனால் ஹுவா வெய் நிறுவனத்தை '5ஜி' கட்டமைப்பில் பங்கேற்க முடியாமல் செய்வது சிரமமான காரியம் என்று அந்த அதிகாரிகள் கூறி யுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மட்டும் வரவேற்கலாம் என்று கூறப்படுகிறது.
ஹுவாவெய் போன்ற சீன நிறுவனங்களை தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
1 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2019 08:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!