உள்துறைக் குழு முக வைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஆண்டுச் செலவினம் இந்த நிதியாண்டில் இரட் டிப்பாகிறது. 2015ல் $979 மில்லியனாக இருந்த அத் தொகை இந்த ஆண்டு $1.9 பில்லியன் ஆகிறது. புதிய அறிவியல் தொழில் நுட்ப முகவையால் மேம் பாட்டுத் திட்டம் வழிநடத் தப்படும். புதிய முகவைக் கான தேவை குறித்து உள்துறை அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கிய இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ, உள் துறை குழுவின் ஆற்றலை இருப்பிடங்களிலேயே பெருக்க இது உதவும் என்றார். இதுவரையில், எஸ்டி இன்ஜினியரிங், சிங்டெல் போன்ற மற்ற அரசாங்க முகவைகள், தொழில் பங்காளிகளுடன் அமைச்சு பங்காளித்துவங் களை மேற்கொண்டு வரு கிறது என்றார் அவர். புதிய முகவையை உரு வாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யப்படும் என்ற திருவாட்டி ஜோசஃபின் டியோ, ஆண்டு இறுதிக் குள் முகவை அமைக்கப் படும் என்றார்.
உள்துறை குழுவின் அறிவியல் தொழில்நுட்ப மையம்
2 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2019 09:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!