சாங்கி விமான நிலையத்தின் 'ஜுவல்' திறக்கப்படுவதை முன்னிட்டு விமான நிலைய பொலிவார்ட்டை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் புதிய தடம் சேர்க்கப்பட்டுள் ளது. வெளிச்சாலையின் விரிவாக்கம், தீவு விரைவுச் சாலையில் மூன்றாவது தடத்தை உருவாக்கியிருப்பதுடன் வெளியேறும் பாதை 1யும் விமான நிலையத்திலிருந்து சற்று தூரமான இடத்துக்கு மாற்றியுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து சுமுகமாக இருக்க வழி செய்யப்பட்டுள்ளது. புதிய தடத்தை மார்ச் 24ஆம் தேதி முதல் பயணிகள் பயன்படுத்தலாம்.
தீவு விரைவுச்சாலையில் புதிய தடம்
20 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2019 10:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!