புஜ்: குஜராத் மாநிலத்தில் புஜ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசுக்கு ஆதரவாக அலை வீசுவதாகவும் பிரதமர் மோடி தேர்தலில் தோல்வி அடைவார் என்றும் கூறினார். "காங்கிரஸ் அறிவித்த 'நியாய' திட்டத்தால் மோடி ஆட்டம் கண்டுள்ளார். நான் சென்ற இடமெல்லாம் காங்கிரசுக்கு ஆதரவான சூழ்நிலை நிலவுகிறது. பிரதமர் மோடிக்கு தோல்வி ஏற்படப் போகிறது," என்று ராகுல் கூறினார்.
ராகுல்: மோடி தோல்வி அடைவார்
20 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2019 10:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!