எம்ஜிஆர், மஞ்சுளா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் டிஜிட்டலில் வெளியாக உள்ளது. எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் புதுப் பொலிவுடன் டிஜிட்டல் பதிப்பாக விரைவில் வருகிறது. இதில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நாகேஷ், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன், மேட்டா ரூங்ராத் (தாய்லாந்து) ஆகியோர் நடித்துள்ளனர். எம்.எஸ். விசுவநாதன் இசையில் கண்ணதாசன், புலமைப்பித்தன், வாலி, புலவர் வேதா ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ-70 பொருட்காட்சியிலும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளிலும் படத்தைப் பிரமாதமாகப் தயாரித்திருந்தார் எம்ஜிஆர்.
டிஜிட்டல் பதிப்பில் எம்ஜிஆர் படம்
3 Oct 2016 09:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Oct 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!