'சல்பர்' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் 'பிக்பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தில் அவருடன் மோதும் வில்லன் சித்தார்த் விபின். இசையமைப்பாளரான சித்தார்த் நடிப்பிலும் ஆர்வம் உள்ளவர். சில திரைப்படங் களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் இவரை முதன்முறையாக வில்லனாக நடிக்க வைத்து உள்ளனர். இயக்குநர் வடிவுடையானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய புவன் இயக்கும் 'சல்பர்' படத்தை முகேஷ் தயாரிக் கிறார். இதற்கு இசை யமைப்பதும் சித்தார்த் விபின்தான். படம் வேகமாக வளர்ந்து வருகிறது. விரைவில் படம் திரைகாணும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாஷிகாவுடன் மோதும் இசையமைப்பாளர்
4 May 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!