தெற்கு சூடானில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 45 பேர்

ஜுபா: தென்சூடானில் வாவ் விமான நிலையத்தில் தரை யிறங்கிய ஒரு விமானம் ஓடு பாதையில் சென்று கொண் டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதிலிருந்த 40 பயணிகளும் 5 ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். “இவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். கணநேரத்தில் மரணத்தையே விரட்டியடித்த வர்கள். விமானம் விபத்துக்கு உள்ளான உடனேயே பயணிகளை வெளியேற்றும் பணியை மிகத் துரிதமாகச் செய்தோம். பயணிகள் வெளியேறிக் கொண் டிருந்த போதே தீப்பரவத் தொடங்கிவிட்டது.

தென்சூடானில் வாவ் விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் சென்ற பயணிகளும் ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசியாவின் மூத்த பத்திரிகையான தமிழ் நேசன் நாளிதழின் முன்னாள் பணியாளர்கள் இழப்பீடு கோரி அதன் வாரிய உறுப்பினர் சா.வேள்பாரி  அலுவலகத்திற்குச் சென்று நேற்று மனு ஒன்றினை வழங்கினர். படம்: NSTP/Nurul Shafina Jemenon

24 Aug 2019

இழப்பீடு கோரி ‘தமிழ் நேசன்’ ஊழியர்கள் மனு

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து காடு முழுவதும் பரவி வருகிறது.  படம்: இபிஏ

24 Aug 2019

அமேசான் காட்டுத் தீயால் அனைத்துலக நெருக்கடி