பேருந்து ஓட்டுநர் பணிக்கு சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு

பொதுப் ­­­போக்­­­கு­­­வ­­­ரத்து பேருந்­­­து­­­களில் ஓட்­­­டு­­­ந­­­ரா­­­கப் பணி­­­பு­­­ரி­­­வ­­­தற்கு அதி­­­க­­­மான சிங்கப்­­­பூ­­­ரர்­­­களும் பெண்­­­களும் முன்­­­வ­­­ர­­­வேண்­­­டும் என்று தேசிய போக்­­­கு­­­வ­­­ரத்து ஊழி­­­யர்­­­கள் சங்கத்­­­தின் செய­­­லா­­­ளர் மெல்­­­வின் யோங் அழைப்பு விடுத்­­­துள்­­­ளார். அந்தத் துறை­­­யின் திறனை மேம்பட்­­­ட­­­தாக்க முத்­­­த­­­ரப்பு முயற்­­­சி­­­கள் மேற்­­­கொள்­­­ளப்­­­பட்டு வரு­­­கின் றன.

தஞ்­­­சோங் பகார் குழுத் தொகு­­­தி­­­யின் நாடா­­­ளு­­­மன்ற உறுப்­­­பி­­­ன­­­ரு­­ மான திரு யோங், பேருந்து ஓட்­­­டும் அனு­­­ப­­­வத்தைப் பெறும் முயற்­­­சி­­­யாக பேருந்து ஓட்­­­டும் பயிற்­­­சி­­­பெ­­­றும் இயந்­­­தி­­­ரத்தை ஓட்­­­டி­­­ பார்த்­­­தார். பொதுப் ­­­போக்­­­கு­­­வ­­­ரத்­­­துப் பேருந்து மேம்பாட்­­­டுத் திட்­­­டத்­­­தின் வழி 1,000 புதிய பேருந்­­­து­­­கள், அர­­­சாங்கத்­­­தின் புதிய ஒப்­­­பந்தத் திட்­­­டங்கள் வழி இந்தத் துறை மேம்பாடு காண்­­­கிறது. இப்­­­போது அத்­­­துறைக்கு ஓட்­­­டு­­­நர்­­­கள் தேவைப்­­­படு­­­வ­­­தாக திரு யோங் தனது வலைத்­­­த­­­ளத்­­­தில் பதிவு செய்­­­தி­­­ருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!