சிங்கப்பூர்-புருணை ராணுவப் படைகள் கூட்டுப் பயிற்சி

சிங்கப்பூர்-புருணை ராணுவப் படைகள் சிங்கப்பூரில் மேற்கொள் ளும் ‘மாஜு பெர்சாமா’ பயிற் சியை நேரில் காண இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங்கும் புருணையின் தற்காப்பு துணை அமைச்சர் அப்துல் அஸிசும் நேற்று ‘முறாய்’ நகரச் சூழல் பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்தனர். இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி முடிவ டையும் இந்தப் பயிற்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த 350 ராணுவ வீரர்கள் பங்கேற்கின்ற னர்.

‘முறாய்’ நகரச் சூழல் பயிற்சி மையத்தில் சிங்கப்பூர்-புருணை ராணுவப் படைகளின் பயிற்சியைப் பார்வையிடுகிறார் 2ஆம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் (வலது). படம்: தற்காப்பு அமைச்சு

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டெம்பனிஸ் சென்ட்ரல் 7, புளோக் 524 ஏக்கு நீலநிற மறுபயனீட்டுத் தொட்டியில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

11 Nov 2019

மறுபயனீடு எளிதாகிறது