சுடச் சுடச் செய்திகள்

சண்டையிடும் தம்பதிகளுக்கு அவர்கள் அனுமதியின்றி ஆலோசனை வழங்கப்படும்

அடிக்கடி சண்டை போட்டுக்கொள் ளும் தம்பதிகளை அவர்களின் அனுமதியின்றி பெற்றோர் ஒருங் கிணைப்பாளர்களிடம் அனுப்பும் முறையை குடும்ப நீதிமன்றங்கள் விரைவில் கையாளக்கூடும். 
அதன் வழி மனமுறிவுக்குப் பிறகு தங்கள் பிள்ளைகளை எவ்வாறு சேர்ந்து கவனித்துக் கொள்வது என்பது குறித்து அவர் களுக்கு ஆலோசனை அளிக்கப் படும். 
இப்போது பெற்றோர் இருவ ரின் அனுமதி நாடப்படுகிறது. இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற 61 பெற்றோர் ஒருங்கிணைப்பாளர்
கள் பணியாற்றுவார்கள். 
இருப்பினும், தேர்ந்தெடுக்கப் பட்ட வழக்குகளுக்கு மட்டும்தான் பெற்றோர் ஒருங்கிணைப்பாளர்
கள் நியமிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றப் பேச்சாளர் கூறினார். 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon