ரியால், பார்சா கோல் மழை

மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து லீக்கில் முதலிரு இடங்களில் இருக்கும் பார்சிலோனாவும் ரியால் மட்ரிட்டும் தங்களது ஆட்டங்களில் கோல் மழை பொழிந்து எதிரணிகளைப் புரட்டி எடுத்தன. பட்டியலின் கடைசி நிலையில் இருக்கும் ஒசாசுனா குழுவைத் தனது சொந்த அரங்கில் எதிர் கொண்டது பார்சிலோனா. நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி, ஆண்ட்ரே கோமெஸ், அல்காசிர் ஆகியோர் ஆளுக்கு இரு கோல்களையும் மாஸ்செரானோ ஒரு கோலையும் அடிக்க, பார்சி லோனா 7-1 என ஒசாசுனாவை மண்கவ்வச் செய்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!