மோட்டார்சைக்கிள்களை திருடி திருப்பித் தரும் திருடர்

மதுரை: விலை உயர்ந்த மோட்­டார்­சைக்­கிள்­களைத் திருடி அவற்றை ஆசை தீர ஓட்­டிப் பார்த்­து­விட்டு பிறகு திரு­டிய இடத்­தி­லேயே அவற்றைத் திருப்பி வைத்­து­வி­டும் விநோத திரு­டர் கடை­சி­யில் போலி­சா­ரி­டம் சிக்­கி­னார்.

மதுரை நக­ரின் பல பகு­திகளி லும் விலை உயர்ந்த மோட்­டார்­சைக்­கிள்­கள் அடிக்­கடி திருட்­டுப் போயின. எல்லா திருட்­டுச் சம்­ப­வங்­களும் ஒரே மாதி­ரி­யாக இருந்­த­தால் போலி­சார் யாரோ ஒரு­வர்­தான் இந்­தக் காரி­யத்­தைச் செய்­தி­ருக்க வேண்­டும் என்று விசா­ர­ணையை முடுக்­கி­விட்­ட­னர். ஆனால் இதில் துப்பு துலங்­கா­ம­லேயே இருந்து வந்­தது. என்­றா­லும் கடை­சி­யில் ஒரு பிரத்­தி­யே­கப் படச்­சா­த­னம் மூலம் 21 வயது ஆட­வர் மீது போலிசுக்கு சந்­தே­கம் வந்­தது.

நவீன் குமார் என்ற அந்த ஆட­வர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

அவர் கைது செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். விலை உயர்ந்த மோட்­டார்­சைக்­கிள்­களை ஓட்­டிப் பார்க்க வேண்­டும் என்ற ஆசையால் குமார் இத்­த­கைய காரி­யங்­க­ளைச் செய்­த­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!