கடந்த சில ஆண்டுகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ள கவுண்டமணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார். ...