அஸ்மின் அலி: மகாதீர் - அன்வார் சந்திப்பு ஒற்றுமைக்கு வழிவகுக்கும்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் சந்தித்துப் பேசியிருப்பது கட்சியின் ஒன்றுமைக்கு வழிவகுக்கும் என்று கெஅடிலான் கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சந்திப்பு கட்சியில் ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அதனால் ஒற்றுமை யின்மை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே பிகேஆர் இளைஞர்களின் விருப்பமாகும் என்றும் கட்சியின் இளைஞர் அணியின் துணைத் தலைவர் அபிப் பஹார்தின் கூறியுள்ளார்.

மகாதீர்- அன்வார் சந்திப்பு கெஅடிலான் கட்சி உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்றும் அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறக் கூடும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!