ஜப்பானின் மற்போர் சகாப்தம், அரசியல்வாதி இனோக்கி காலமானார்

தோக்­கியோ: ஜப்­பா­னில் நிபு­ணத்­துவ மற்­போர் வீர­ராக இருந்து பிறகு அர­சி­யல்­

வா­தி­யாக உரு­வெ­டுத்த அண்­டோ­னி­யயோ இனோக்கி நேற்று கால­மா­னார். அவ­ருக்கு 79 வயது.

இத­யச் செய­லி­ழப்பு கார­ண­மாக அவரது உயிர் பிரிந்­தது என ஜப்­பா­னின் என்­எச்கே செய்தி நிறு­வ­ன­மும் தெரி­வித்­தது.

1.9 மீட்­டர் உய­ரமுடைய திரு இனோக்கி, ஜப்­பா­னில் கலப்புத் தற்­காப்­புக் கலையை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர்­களில் ஒரு­வர்.

1976ஆம் ஆண்டு தோக்­கி­யோ­வில் அப்­போ­தைய உல­கக் குத்­துச்­சண்டை வீர­ரான முகம்­மது அலி­யு­டன் மோதிய பிறகு திரு இனோக்­கி­யின் புகழ் உச்­சத்தை எட்­டி­யது. 1985ல் ஜப்­பா­னில் மேலவை உறுப்­பி­ன­ராக அவர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

ஜப்­பா­னிய பிணைக்­கை­தி­க­ளின் விடு­

த­லைக்கு உதவ 1990ல் அவர் ஈராக்­கிற்­குப் பய­ண­ம் மேற்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!