சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி

புதுடெல்லி: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்வ தற்கு டெல்லியிலுள்ள ஆந்திர பவனில் மவோயிஸ்டுகள் ஒத் திகை நடத்தி யுள்ளனர். இதனை மத்திய உளவுத்துறை அறிவித்துள் ளது. ஆந்திரா, ஒடிசா இடையேயான எல்லைப் பகுதியில் உள்ள மல் கான்கிரி மாவட்டத்தில் உள்ள ராம் குர்ஹா வனத்தில் கடந்த அக் டோபர் 24ஆம் தேதி இரு மாநில காவல்துறையினருட னான துப் பாக்கிச் சண்டையில் 7 பெண் தீவிர வாதிகள் உள்பட 30 மாவோ யிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட னர். இதையடுத்து மாவோயிஸ்டுகள் பலிக்குப் பழிவாங்கத் திட்டமிட்டுள் ள னர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற் கெனவே கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ராம் குர்ஹா தாக்குதலைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு மாவோ யிஸ்டுகளால் அச்சுறுத்தல் அதி கரித்துள்ளது.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!