சாந்தனுவின் ‘முப்பரிமாணம்’

சாந்தனு தற்போது நாயகனாக நடிக்கும் படம் 'முப்பரிமாணம்'. இப்படத்தின் ஒரு பாடல் அண்மையில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இப்பாடலை வெளியிட்டார். இதில் ஜாக்கி ஷாரோப், பிரபு, பார்த்திபன், பாண்டியராஜன், விவேக், ரம்யா கிருஷ்ணன், ராதிகா, ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, விதார்த், ஆரி, ப்ரித்திவி, கலையரசன், அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா ராஜேஷ், மொட்டை ராஜேந்திரன், பிரசன்னா, கிருஷ், சங்கீதா, பாபி சிம்ஹா, பூர்ணிமா பாக்யராஜ், கே.பாக்யராஜ், கீர்த்தி உள்ளிட்ட 27 நடிகர்கள் நடித்துள்ளனர். இப்பாடல் மூன்று நாட்களில் படமாக்கப்பட்டதாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!