புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 7,000 பேர்

புற்றுநோயிலிருந்து மீண்டு வந் தோருடன் அவர்களுக்குத் துணை நின்றோரைக் கொண்டாடும் வேளையில் புற்றுநோய்க்குப் பலி யானவர்களை நினைவுகூர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை யின் மூலம் அதைத் தொடர்ந்து எதிர்ப்பதை வலியுறுத்தும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நேற்று அறிமுகமா னது. வாழ்நாள் தொடர் ஓட்டம் என்ற தலைப்பின் கீழ் சிங்கப்பூர் புற்று நோய் சங்கம் நேற்று ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் 7,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புற்றுநோயை எதிர்கொள்வதற்கும் அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக் கைகளிலும் ஈடுபட்டனர்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!