சாந்தனு: ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்

கடுமையாக உழைத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க இருப்பதாக சாந்தனு கூறுகிறார். சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி வரும் படம் 'முப்பரிமாணம்'. இதில் தம்பி ராமையா, லொள்ளு சபா சாமி நாதன், அப்புக்குட்டி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அதிரூபன் இயக்கி உள்ளார். மார்ச் 3ஆம் தேதி வெளியாகிறது. அண்மை யில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சாந்தனு இப்படம் குறித்த சில சுவாரசியமான விஷ யங்களைப் பகிர்ந்துகொண்டார். "ஒரு விழாவில் விஷால் பேசும் போது, சாந்தனு வென்றால் தமிழ்த் திரையுலகமே வென்ற தாகக் கருதலாம் என்றார். அந்த அளவுக்கு எனக்குப் பொறுமையும் திறமையும் இருப்பதாக அவர் கூறினார். இப்படி எல்லோருடைய வாழ்த்துகளும் இருக்கிறது.

'முப்பரிமாணம்' படத்தில் சாந்தனு, சிருஷ்டி டாங்கே.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!