சுடச் சுடச் செய்திகள்

33 விழுக்காடு இந்துக்களின் மிக நெருங்கிய நண்பர்கள் முஸ்லிம்களே

புதுடெல்லி: 33 விழுக்காடு இந்துக்களின் மிக நெருங்கிய நண்பர்கள் முஸ்லிம்கள்தான் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சமூக முன்னேற்றத்திற்கான ஆய்வு மையம் (CSDS) தேர்தல் நிலைப்பாட்டில் அரசியல், சமூகம் குறித்த ஓர் ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவின்படி 33 விழுக்காடு இந்துக்களின் மிக நெருங்கிய நண்பர்கள் முஸ்லிம்கள் என்றும் 74 விழுக்காடு முஸ்லிம்களின் மிக நெருங்கிய நண்பர்கள் இந்துக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மதத்தினரும் தங்களது மதத்திற்குள்ளேயே நெருங்கிய நண்பர்களை வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon