மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிப்பதாக பாராட்டியுள்ளார் இயக்குநர் சாய் சேகர். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். அவரது இணையாக ஒப்பந்தமாகியுள்ளார் கேத்தரின். "இது வழக்கமான கதாநாயகி வேடமல்ல. நன்றாக நடிக்கத் தெரிந்தவர்தான் எங்களுக்கு வேண்டும். அதனால்தான் கேத்தரினை ஒப்பந்தம் செய்தோம். அவரும் மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்துள்ளார்," என்கிறார் சாய்சேகர். குறிப்பிட்ட ஒரு காட்சியில் கேத்தரினின் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு தரதரவென்று இழுத்து வருவாராம் வில்லன். மற்றொரு காட்சியில் 30 கிலோ எடையைச் சுமந்தபடி தொடர்ந்து 12 மணி நேரம் நடிக்க வேண்டி இருந்ததாம். இந்தக் காட்சிகளில் கொஞ்சம்கூட முகத்தைச் சுளிக்காமல் நடித்து முடித்தாராம் கேத்தரின்.
அர்ப்பணிப்புடன் நடித்த கேத்தரின் நடிகை கேத்தரின் தெரேசா
30 Aug 2018 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Aug 2018 11:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!