கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ரயில்கள்

எதிர்வரும் கிறிஸ்மஸ், புத்தாண்டு விழாக்காலத்தை முன்னிட்டு நிலப் போக்குவரத்து ஆணையம் எம்ஆர்டி ரயில்களை அழகிய முறையில் அலங்கரித்துள்ளது. பனிக்காலத்தைக் குறிக்கும் வகையில் பயணிகளின் கண்களுக்கு அவை விருந்தளிக்கக் காத்திருக்கின்றன.