அரசுத் துறை பொறியாளருக்கு 20% அதிக சம்பளம் அமல்

பொறியியல் பட்டதாரிகளாக பட்டம் பெற்றதும் அரசாங்கச் சேவையில் சேரும் பொறியாளர்களுக்கு மாதச் சம்பளம் $3,800 ஆக இருக்கும். தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறையினருக்கு மாதச் சம்பளம் $4,000 முதல் கிடைக்கும்.

துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார். இந்தச் சம்பளம் சராசரியாக 20% அதிகம் என்றார் அவர். இப்பொழுது அரசாங்கச் சேவையில் பணியாற்றும் பொறி யாளர்களுக்கான சம்பளம் மறு பரிசீலனை செய்யப்பட்டு தேவை யெனில் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் அவர் மன்றத்தில் குறிப் பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!