ஆர்ச்சர்ட் ரோட்டில் சூரிய சக்தியால் இயங்கும் குப்பைத் தொட்டிகள்

ஆர்ச்சர்ட் ரோட்டில் இரு கடைத் தொகுதிகளுக்கு இடையே உள்ள 'விவேக' குப்பைத் தொட்டிகள் 'வைஃபை' சமிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலையங்க ளாகவும் செயல்படும். விஸ்மா ஏட்ரியா கடைத் தொகுதிக்கும் மேண்டரின் கேலரி கடைத்தொகுதிக்கும் இடைப்பட்ட 500 மீட்டர் தூர பாதசாரிகளுக் கான நடைபாதையில் இத்தகைய பத்து விவேக குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஓர் ஆண்டு திட்டமிடலுக்குப் பிறகு இத்திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு இத்திட்டம் சோதித் துப் பார்க்கப்படும் என்று இதை உருவாக்கிய 'டெர்ரா சோல்' தொழில்நுட்ப நிறுவனமும் ஆர்ச் சர்ட் ரோடு வர்த்தகச் சங்கமும் தெரிவித்தன.

'பிக்பெல்லி' விவேக குப்பைத் தொட்டி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!