சாலை சந்திப்புகளில் அதிக பாதுகாப்பு விளக்குகள்

சிங்கப்பூரில் வலதுபக்கமாகத் திரும்பும் 1,600 சாலை சந்திப்பு களில் கூடுமான வரையில் பல வற்றிலும் சிவப்பு, மஞ்சள், பச்சை அம்புக்குறி போக்குவரத்து விளக்குகளை நிலப்போக்கு வரத்து ஆணையம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடாக அமைக்க விருக்கிறது. இத்தகைய அம்புக்குறி விளக்குகள் இதுபோன்ற 200 சாலை சந்திப்புகளில் ஏற்கெனவே செயல்படுகின்றன. இருந்தாலும் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இத்தகைய சாலை சந்திப்புகளில் பெரும்பாலான வற்றில் புதிய அம்புக்குறி விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும் என்று ஆணை யம் அறிக்கை ஒன்றில் நேற்று தெரி வித்தது. இந்த விளக்குகள் பொருத்தப் பட்ட பிறகு மோட்டார் ஓட்டிகள் அம்புக்குறி, பச்சை நிறத்திற்கு மாறும்வரை காத்திருந்து அதற் குப் பிறகுதான் வலதுபுறம் திரும்ப வேண்டும். சென்ற வாரம் நிகழ்ந்த உயிர்பலி சாலை விபத்துகளை அடுத்து ஆணையத்தின் இந்த அறிக்கை வெளியாகி இருக் கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!