மக்களைக் கவர வரும் ‘மனிதன்’

உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர் கதா பாத்திரம் ஏற்று நடித்துள்ள 'மனிதன்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் நாயகி ஹன்சிகா மோத்வானி. ஐ.அகமத் இயக்கியுள்ள இப்படத் தில் ராதாரவி, பிரகாஷ்ராஜ், விவேக், சங்கிலி முருகன், மயில்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட முன் னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள் ளார். இப்படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கதாநாயகனாக நடித்துள்ள உதய நிதி ஸ்டாலின் தனது கதாபாத்திரம் குறித்து பேசுகையில், "இதுவரை பெரும்பாலும் நகைச்சுவையுடன் கூடிய கதாபாத்திரங்களில் நடித்த நான், இம் முறை மிகவும் அழுத்தமான வழக்கறி ஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இம்முறை சமூக கருத்துகளையும் சொல்கிறோம். "வழக்கறிஞராகி மாமன் மகளான ஹன்சிகாவை திருமணம் செய்யும் நோக்கத்தில் ஊரில் இருந்து சென் னைக்கு வருகிறேன். வந்ததும் ஒரு வழக்கை எடுத்து நடத்துகிறேன். எனக்கு எதிராக மிகப் பிரபலமான வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் வாதாடு கிறார். அவரை எதிர்த்து அந்த வழக்கில் எப்படி வெற்றி பெறுகிறேன் என்பதுதான் கதையின் மையக்கரு.

'மனிதன்' படத்தின் ஒரு காட்சியில் உதயநிதி, ஹன்சிகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!