கோலிவுட்டுக்கு படையெடுக்கும் தெலுங்கு நடிகர்கள்

ஆந்­திரா, கேரளா, மும்பை என மற்ற மாநி­லங்களில் இருந்து தமிழ்த் திரை­யு­ல­கத்­திற்கு நாய­கிகள்­தான் இறக்­கு­ம­தி­யானார்­கள். இப்­போது அவர்­கள் பாணி­யில் தெலுங்­குப் ­பட நாய­கர்­களும் கிளம்­பி­யுள்­ள­னர். அல்லு அர்­ஜூன், ராம்­ச­ரண், மகேஷ்­பாபு போன்ற தெலுங்கு நாய­கர்­கள் தமிழ்ப் படங்களில் நடிப்­ப­தற்குப் படை­யெ­டுத்­துள்­ள­னர். அதற்கு முன்­னோட்­ட­மாக தாங்கள் நடித்த தெலுங்­குத் திரைப்­ப­டங்களைத் தமி­ழுக்கு மாற்றி வெளி­யி­டு­கின்ற­னர். அந்த வரிசை­யில் அனுஷ்கா, தமன்னா துணை­யு­டன் 'பாகு­பலி' படம் மூலம் தமி­ழுக்கு வந்த பிர­பாஸ் அடுத்து காஜல் அகர்­வா­லு­டன் நடித்த 'டார்­லிங்' படத்தை தமி­ழில் 'பிர­பாஸ் பாகு­பலி' என்ற பெய­ரில் மொழி­மாற்­றம் செய்து வெளி­யி­டு­கிறார். இதில் பிரபு, முகேஷ் ரி‌ஷி. துளசி, கோட்டா சீனி­வா­ச ­ராவ் ஆகி­யோ­ரும் நடிக்­கிறார்­கள். கரு­ணா­க­ரன் இயக்­கு­கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!