விரைவில் திரை காணப்போகும் ஜி.வி.பிரகா‌ஷின் ‘பென்சில்’

விரைவில் திரை காணப்போகும் ஜி.வி.பிரகா‌ஷின் ‘பென்சில்’ ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘பென்சில்’. இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் இதில் இருக்கிறார்கள். மணி நாகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்றும், படம் விரைவில் திரைகாண இருக்கிறது என்றும் இயக்குநர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சைமா’ விருதைப் பெற்ற ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ், தனுஷ், அனிருத் உள்ளிட்டோர்.

20 Aug 2019

சிறந்த நடிகர், நடிகையாக தனுஷ், திரிஷாவுக்கு விருது